logo

Training

   

📢📢📢📢📢📢📢📢📢

விழுப்புரத்தில் ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி.

🐝🐝🐝🐝🐝🐝🐝🐝

நம் மண்வாசம் அறக்கட்டளை நடத்தும்.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் வல்லத்தில் ஒரு நாள் நேரடி தேனீ வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது.

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

👉 தேனீ வளர்ப்பில் 20 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற SKM Honey Farm நிறுவனரும்.

👉 2023 ஆம் ஆண்டு மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பூனே வழங்கிய தேசிய விருதை பெற்றவருமான.

👉. அண்ணாமலை. பல்கலைக்கழகத்தில் (சிதம்பரம் )சிறப்பு தேனீ வளர்ப்பு பயிற்றுனாராக இருக்கும்.

👉 மதிப்பிற்குரிய திரு. செல்வக்குமார் (பண்ருட்டி)அவர்கள் நேரடி பயிற்சி அளிக்கிறார்.

👉 பயிற்சியாளர் பற்றி மேலும் அறிய

https://in.docworkspace.com/d/sIE2Nwe2eAc36pckG

🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯

பயிற்சியின் நோக்கம்:

.👉மகரந்த சேர்க்கை

👉தேன்

👉தேன் மெழுகு

👉அரச கூழ்

👉தேனீ பிசின்

👉தேனீ விஷம்

👉தேனீ கொட்டும் சிகிச்சை முறை

👉தேனீ குடும்பம்

👉தேனீ ரொட்டி

👉தேனீ சுவாச பயிற்சி

👉தேனீக்களின் வாழ்க்கை முறை

👉மழைக்கால பராமரிப்பு நோய் மேலாண்மை

🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️🗓️

👉பயிற்சி நடைபெறும் நாள்

21-12-2025 ஞாயிற்றுக்கிழமை

🚌🚌🚌🚌🚌🚌🚌🚌

🚌 பயிற்சி நடைபெறும் இடம்.

விழுப்புரம் மாவட்டம்,வல்லம் ஒன்றியம் வல்லம்.

திண்டிவனம் To செஞ்சி போகும் வழியில் நாட்டார்மங்கலம் X பேருந்து நிறுத்தம்.

👉இந்த பயிற்சியில் இயற்கை விவசாயிகள் , இளைஞர்கள், பெண்கள், வேளாண் பட்டதாரிகள், வேளாண் தொழிற்முனைவோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

💰💰💰💰💰💰💰💰

பயிற்சி கட்டணம்

ஒரு நபருக்கு -500/-

( மதிய உணவு, தேனீர், சிற்றுண்டி, எழுதுக்கோல் , கையோடு, சான்றிதழ் உட்பட)

👉Gpay No - 8190084600

🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

விருப்பம் உள்ள நண்பர்கள் பயிற்சி கட்டணம் செலுத்தி கீழ் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளவும் .

https://chat.whatsapp.com/K4AIrIiANoa7jL83B0J5Ht

👇👇👇👇👇👇👇

தொடர்பு எண் .

9894204567

9600270006

சி.தியாகு

நம் மண்வாசம் அறக்கட்டளையின் நிறுவனர்.